வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும்

0

தீவகம், வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான ஆலய வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவு 28.10.2018 காலை 10.00 மணியளவில் திரு.செ.பொன்னுச்சாமி தலைமையில் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது புதிய நிர்வாக உறுப்பினர்களாக 25 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச்சபையால் மேற்படி உறுப்பினர் தெரிவு இடம்பெற்றதன் பின்னர் பொதுச்சபை கலைந்தது.

பின்னர் நிர்வாக சபையின் அங்கத்தவர்கள் 25 பேரும் குறித்த ஆண்டுக்கான நிர்வாக தெரிவில் பங்கெடுத்தனர்.

இதன் போது பின்வருவோர் நிர்வாக சபைக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் – இ.இராசேந்திரம், செயலாளர் – செ.விக்கினேஸ்வரன், பொருளாளர் – ச.பாஸ்கரன், உபதலைவர் – க.நவரெத்தினம், உப செயலாளர் – வெ.விசுவலிங்கம், முகாமையாளர் – வை.புவனேஸ்வரன்,

நிர்வாக உறுப்பினர்கள்

ந.கந்தசாமி, பொ.நடனசிகாமணி, ச.அமலன், மு.சிவராசா, ந.நேசகுமார், க.மார்க்கண்டுதாசன், ஆ.செல்வராசா, ஐ.ரதீஸ்வரன், ம.குகதாசன், ந.ஜெகநாதன், வ.வஜிகஜன், சி.எம்.வரதராசா.

பொதுப் பிரதிநிதிகள்

இ.சிவநாதன், ந.ஜீவனதாஸ், க.சந்திரபாலா, சோ.சந்தரசேகரம்பிள்ளை, தி.கஜேந்திரகுமார்

நிர்வாக சபை காப்பாளர்
செ.பொன்னுச்சாமி

கணக்காய்வாளர்
சதாசிவம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்படி நிகழ்வின் பிரதிநிதியாக வேலணை கிழக்கு J-16 கிராமசேவகர் திரு.கேதீஸ்வரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

14 − 10 =