வங்கி வட்டிகளுக்கான வரி ரத்து… வருமானவரி 10 விழுக்காடுகளால் குறைப்பு…

0

24 சதவீதமாக இருந்த  உழைப்பின் மீதான வருமான வரி 10 விழுக்காடுகளால் குறைக் கப்பட்டு 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வங்கிகளில் வைப் பிடப்படும் சேமிப்பு கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக் களுக்கான வட்டிகளுக்கான வரி முற்று முழுதாக இரத்துச்செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.