எகிறுகிறது வெளிநாட்டு நாணய மதிப்புகள்..

0

தொடர்ந்தும் இலங்கை ரூபாய்க்கான அமெரிக்க டொலரின் மதிப்புதொடர்ந்தும் வீழ்ச்சியடைகிறது.

01.11.2018 நாணயமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இலங்கை ரூபாய்களில் 177.32 ரூபாய்களாகும்.

அதற்கமைய,

யூரோ- 202
ஸ்ரேலிங் பவுண் – 229
அவுஸ்ரேலிய டொலர் – 127
கனேடிய டொலர் – 136
சுவிஸ் பிராங் – 177
குவைத் தினார் – 577
பஹ்ரைன் தினார் – 465
ஓமான் றியால் – 455

Leave A Reply

Your email address will not be published.

14 + 12 =