கலிபோர்னியாவில் காட்டுத்தீ : 25 பேர் வரை பலி

0

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாண்டா அனா எனும் சூறாவளிக் காற்று காரணமாக சருகுகள் தீப்பிடித்தமையால் ஒலு மலைப்பகுதி தீக்கிரையானதுடன் அது பரவி அண்டிய குடியிருப்புக்களையும் பாதித்துள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட இத்தீயினால் சுமார் பத்தாயிரம் பேர் இதடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 25 பேர் இறந்துள்ளனர்.

இப் பாரிய தீ ஊஸ்லே தீ என அழைக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.