மண்டைதீவு சந்தியில் சோதனை

0

21.04.2019 ஆம் திகதி ஈஸ்ரர் தின அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவம், கடற்படை, பொலிஸ் இணைந்து மண்டைதீவு சந்தியில் சோதனைகளைப் பலப்படுத்தி உள்ளனர்.

இதன் போது பயணிகள் ஆள் அடையாள அட்டை மற்றும் பயணப் பொதிகள், வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே தீவகத்திற்குள் உள் செல்லவும். தீவகத்திலிருந்து வெளிவரவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் அனைத்து வானங்களும் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

ten − 3 =