புனித பேதுருவானர் ஆலயத்திற்கு கடற்படை, பொலிஸ் பாதுகாப்பு

0

நாட்டில் கடந்த ஈஸ்ரர் அன்று கத்தோலிக்க தேவாலயங்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்திற்கும் கடற்படையினரின் முழு நேரப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

18 + 17 =