புத்தளத்தில் குடும்பப் பெண் பரிதாப மரணம்

0

எகோடகிரல் ஓயா எனும் புத்தள மாவட்டத்திலுள்ள கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானை தாக்கிய மூன்று பிள்ளைகளின் தயார் மரணம்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த டபிள்யூ ஏ ஸ்ரீயாநி குசுமலதா எனும் பெண்ணே யானை தாக்கிய விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

two + 5 =