ஒன்றரை கிலோ அபின் ; இரண்டரை கோடி பெறுமதி – யாழ். வடமராட்சியில் மீட்பு

0

யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டைமானாறு கெருடாவில் பகுதியில் ஒன்றரைக் கிலோ அபின் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி இரண்டரைக்கோடியாகும்.

யாழில் இதுவே முதல்தடவையாக அதிகளவு அபின் மீட்கப்பட்டுள்ளது.
கெருடாவில் பகுதியில் சந்தேகதத்திற்கிடமான வகையில் நடமாடிய இருவரை சோதனையிட்டபோதே மீட்கப்பட்டது. பொதியையும், சந்தேக நபர்களையும் வல்வெட்டித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 9 =