நலிவுற்ற மக்களின் கொடுப்பனவுகள்

17ஆவது, 18 ஆவது கொடுப்பவு

0

17ஆவது கொடுப்பவு

மண்டைதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரசாமி செல்வநாயகம்(கந்தசாமி) அவர்களின் 10 ஆவது ஞாபகார்தமாக சுவிஸ் வாழ் மருமகன் புவனேஸ்வரன் லதா குடும்பத்தாரின் உபயத்தால் 25,3,19 பங்குனி மாத கொடுப்பனவு.

18 ஆவது கொடுப்பவு

யோகநான் பாஸ்கரன்  கொடுப்பனவு  போல் விருப்பம் உடையோர் 12 மாதங்களில் 1மாதம் அல்லது 1/2மாத்த்தை ஏற்று கொண்டால் நற்பணி நீடிக்கும் நம்மால் நாலு உள்ளங்கள் பசிதீரும் இதே போல் கொடுப்பனவு செய்தவர்களையும் செய்ய எண்ணுபவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

கொடையாழிகள் தொடர்புக்கு

ஜெயசிங்கம் கனடா

 

Leave A Reply

Your email address will not be published.

18 − ten =