அறிவித்தல்

0

நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் வைகாசி 30 ஆம் நாள் (13.06.2019) வியாழக்கிழமை சித்திரை நட்சத்திரமும் கூடிய சுப நேரம் காலை 8 மணிக்கு திடுதிருக்கைப்புலம் என்னும் திவ்விய சேஷ்திரத்தில் கோயில் கொண்டருளியிருக்கும் ஞான வைரவீஸ்வரப் பெருமானுக்கு 108 அஷ்டோத்திர சத சங்காபிஷேகமும் பரிவாரமூர்த்திகளுக்கு விசேட பூசைகளும் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =