மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம்

யாழ் தீவகத்தில்,பிரசித்திபெற்ற,மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த,மகோற்சவப் பெருவிழா-நாளை 04.09.2019 புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தர்மக்த்தாவின் வேண்டு கோள் ஆலய வளர்ச்சி பாதையில்

தமிழுக்கு ஒருவனாய் நின்று அருளாட்சி புரியும் முருகப்பெருமான் பதிகள் தோறும் எழுந் தருளியுள்ள அரன் மனைகளே கோவில்கள் ஆகும். அந்த முதல்வனை வணங்குவதற்கு ஓர் சமய ஒழுங்கு உண்டு. அந்த சாதனம் துணைநின்றால் தான் சாத்தியத்தை எய்தமுடியும். நம் உள்ளங்களை…