Browsing Category

செய்திகள்

யுத்த இடப்பெயர்வின் பின்னர் சேமக்காலை வீதி புனரமைப்பு

யுத்தத்தின் பின்னர் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் மண்டைதீவு மக்களின் பெருங்குறையாக இருந்த புனித பேதுருவானவர் சேமக்காலைக்குச் செல்லும் வீதி பல மில்லி யன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் பலரதும் மத்தியில்…

மண்டைதீவில் நெற்செய்கை ஆரம்பம்

https://youtu.be/Z_9BAGuW_No ஐப்பசி மாத முற்பகுதியிலிருந்து இவ்வருட காலபோக நெற்செய்கை மண்டைதீவு வயல்களில் சூடுபிடித்துள்ளது. மண்டைதீவு தில்லைக்குடா, கம்பம்புலம், இராஞ்சிக்குளம் ஆகிய வயல் நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.…

யாழில் கடும் மழை

நேற்றையதினம் (24.10.2018) நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடும் மழை பெய்துள்ளது. தீவகம் உட்பட்ட யாழ்.மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களிலும் மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, நானாட்டான் பகுதிகளிலும் கூடிய மணித்தியாலங்கள் மழை பெய்தமை…