Browsing Category

மண்டைதீவு

யாழ் மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு

நில விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரதமர் தலைமையிலான அரசும்இ ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கியிருந்த போதும், அதையெல்லாம் உதாசீனம் செய்து, நில சுவீகரிப்பு முயற்சிகள் வடக்கில் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன.…

மண்டைதீவு மனிதப்புதைகுழி தொடர்பாக காணாமல் போனோர் அலுவலகத்தில் சிறீதரன் சாட்சியம் பதிவு

மண்டைதீவில் அமைந்துள்ளதாக கருதப்படும் மனிதப்புதை குழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப் பினர் சிறீதரன் நேற்று காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் (ஓ.எம்.பி) சாட்சியம் பதிவு செய்தார். கொழும்பிலுள்ள காணாமல்…

தேர்த்திருப்பணிச்சபையின் பொதுகூட்ட அறிவித்தல்.

மண்டைதீவு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய தேர்த்திருப்பணிச்சபையின் பொதுகூட்ட அறிவித்தல். மேற்படி கூட்டம்  2019.04.07 ஞாயிறு மு.ப 09.00 மணிக்கு ஆலய திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெறும். பொதுமக்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.…

உறவுகளின் ஆதரவினை பெற்றுக்கொள்ளல்

J/07 மண்டைதீவு கிழக்கு கடற்படை முகாம் அமைந்துள்ள தனியார் காணி சுவீகரிப்பு தொடர்பாக வரும் 11.04.2019 காலை 09 மணிக்கும் தொடர்ந்து வரும் நாட்களிலும் காணி அளவிடும் பணி இடம்பெறும் என காணிச் சொந்தக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே ஆன…

அறங்காவலர் திருநாவுக்கரசு காலமானார்

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தின் அறங்காவலரும் ஆன்மிக வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்தவருமான பொ.வி.திருநாவுக்கரசு அவர்கள் நேற்றுக் காலமானார். இறைவழிபாட்டினூடாக ஆன்மிக வாழ்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தன்னை முழுமையாக…

வரலாறு மறக்காத செயல் வீரருக்குப் புகழ் அஞ்சலிகள்…

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற நம் முதுமொழியின் பால் ஈடுபாடு கொண்ட பெரியவர், செயல் வீரர் மரியாதைக்குரிய பொ.வி.திருநாவுக்கரசு ஐயாவின் மறைவு எமது மண்ணின் வரலாற்றில் பாரிய இழப்பாகும். எமது கிராமத்தில் நடந்தேறிய வன்செயலின்…

உழைப்பால் உயர்ந்தோனுக்குப் புகழஞ்சலிகள்…

ஊர் இருவரை மிகமாக மதிக்கும், ஒருவர் கற்றறிந்தோர். மற்றையவர் உழைப்பாளி. அந்தவகையில்  சிறிபாலன் எனும் பாலசிங்கம் சிறிபாதன் அவர்களது உழைப்பும் சிறுபராயத்திலிருந்தே தொடங்கியதால் ஊரும் சுற்றமும் அவரது ஆற்றலைக் கொண்டாடியது என்பது உண்மையே.…

மண்டைதீவு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயபரிபாலன சபையின் அன்பான அழைப்பு

வரும் 2019.02.02 சனிக்கிழமை ஆலயத்தின் திவாகர் மண்டபத்தில் இடம்பெற விருக்கும் திவாகர் பிறந்ததின விசேட வைபவத்திலும், உதயர்தர பெறுபேற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவி வைஷ்ணவிக்கு வாழ்த்தளித்தல் நிகழ்விலும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு…